ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லைன்னு எம்ஜிஆர் பாடியிருக்கிறார்.. கிராம சபை கூட்டத்தில் கேட்டாங்களே ஒரு கேள்வி.. ஒரு பைப் கூட ரிப்பேர் பார்க்காமல் ஒரு லட்ச ரூபாய்க்கு கணக்கு எழுதுவியா?ஆகஸ்ட் 16, 2026, 06:55
ஒரு கார் கூட இல்லை.. 200 கிமீக்கும் மேல் பஸ்ல வர்றேன்னு ஒரு வார்த்தை தான் சொன்னாரு விசிக எம்.எல்.ஏ.. உடனே கார் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்க உத்தரவிட்ட முதல்வர் விஜய்..ஆகஸ்ட் 15, 2026, 15:40
தமிழ் தமிழ்ன்னு சொல்லி ஊரை ஏமாத்துன காலம் முடிஞ்சிருச்சு.. தமிழின தலைவர்ன்னு தன்னை தானே அழைச்சிகிட்டு இருந்தவர் தமிழுக்கு என்ன செஞ்சார்..ஆகஸ்ட் 15, 2026, 15:20
செளமியா அன்புமணி அப்பாவுக்கு தகைசால் விருது, ரூ.10 லட்சம் பரிசு.. இது வெறும் சுதந்திர தின பரிசு மட்டுமல்ல.. அதுவொரு அரசியல் கணக்கு.. திருமாவுக்கு சொல்ற மறைமுக செய்தி..ஆகஸ்ட் 15, 2026, 12:23
எங்களுக்கு அனுபவம் இல்லாமல் இருக்காமல், ஆனால் அனுபவம் உள்ளவங்களை கூட வச்சிருக்கோம்.. வருவாயை எப்படி பெருக்குறதுன்னு மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழு இருக்குது.ஆகஸ்ட் 15, 2026, 11:01
100 நாட்களை நிறைவு செய்யும் விஜய் அரசு.. இந்தியா டுடே வட்டமேசை மாநாட்டில் கலக்க போறாரு, மறக்காம பாருங்க.. ஒருதலைபட்ச மீடியாவை தான் முதல்வர் விஜய் பார்க்க மாட்டார்..ஆகஸ்ட் 15, 2026, 09:28
திமுகவின் பிரதான எதிரி மாறிவிட்டது.. இதுவரை மாநிலத்தில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் திமுகவின் எதிரியாக இருந்தது.. ஆனால் இப்போது மாநிலத்தில் தவெகவும், மத்தியில் காங்கிரசும் தான் திமுகவின் பிரதான எதிரி.ஆகஸ்ட் 15, 2026, 08:11
கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.. ஸ்டாலின் திமுக தலைவர் ஆனவுடன் செய்ய வேண்டியதை படுதோல்விக்கு பின் செய்கிறார்.. எதிரில் இருக்கும் எதிரி அதிமுகவாக இருந்தால் பிரச்சனையில்லை.ஆகஸ்ட் 15, 2026, 07:49
அடிச்சான் பாரு அப்பாயிமெண்ட்.. வேலை கொடுக்க கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு? நாதகவை பின்னி பெடலெடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்.. அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் எப்படி தலையிடலாம்..ஆகஸ்ட் 14, 2026, 13:30
அமெரிக்காவில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றால் இந்தியாவிலும் அதிகரிக்க கூடாதா? ஆதவ் அர்ஜூனாவுக்கு ஒரு கேள்வி.ஆகஸ்ட் 14, 2026, 12:27