Category: செய்திகள்

modi trump 2

இந்தியாவை பகைத்தால் அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்.. இதை கூட புரிந்து கொள்ளாத முட்டாளா நீ? இந்தியாவுடனான உறவை சரி செய், இல்லாவிட்டால்..? டிரம்பை எச்சரித்து கடிதம் அனுப்பிய 19 அமெரிக்க நாடாளுமன்ற எம்பிக்கள்.. இந்தியாடா.. மோடிடா…

அக்டோபர் 9, 2025, 19:13
vijay eps annamalai

நான் என்ன கொலையா செய்துவிட்டேன்? இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க முடியாமல் பாஜக திணறல்.. ஆர்வம் காட்டாத அண்ணாமலை.. அதிகபட்சம் அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி.. அதிலும் 117+117 ஃபார்முலா தான்.. கறாராக சொன்னாரா விஜய்?

அக்டோபர் 9, 2025, 14:40
eps vijay nainar

அதிமுக கூட்டணி – பாஜக கூட்டணியில் சேர்வதற்கு நான் எதற்கு தனிக்கட்சி ஆரம்பிக்கனும்.. அதிமுக அல்லது பாஜகவில் சேர்ந்திருக்கலாமே? நிர்வாகிகளிடம் ஆவேசமான விஜய்.. தனித்து போட்டி என்பதில் உறுதி.. தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்?

அக்டோபர் 9, 2025, 11:50
chennai

அமெரிக்கா டேட்டாவின்படி சென்னை தான் பெஸ்ட்.. இரண்டரை மாதங்களில் முடிந்துவிடும்.. டெல்லி, மும்பை, கொல்கத்தா எல்லாம் சென்னைக்கு பின்னாடி தான்.. ஆனால் சமீபத்திய டிரம்ப் அறிவிப்பால் சென்னைக்கும் பாதிப்பு வருமா?

அக்டோபர் 9, 2025, 07:45
vijay bussy

தனித்து தான் போட்டி.. மக்கள் ஆதரவு தந்தால் அரசியல் தொடரும்.. இல்லையேல் இருக்கவே இருக்கிறது சினிமா.. புஸ்ஸி ஆனந்தை நம்பி ஒரு ஆணியும் புடுங்க முடியாது.. விஜய் எடுத்த அதிரடி முடிவு.. மாற்றப்படும் முக்கிய நிர்வாகிகள்.. இனிமேல் வேற விஜய்யை பார்ப்பீங்க..!

அக்டோபர் 9, 2025, 07:15
vijay rahul amitshah 1

கூட்டணிக்கு வா என விஜய்யை மிரட்டுகிறதா பாஜக? வாங்க சேர்ந்து அரசியல் செய்யலாம் என அழைக்கிறதா காங்கிரஸ்? எந்த பக்கம் போவார் விஜய்? ராகுல் காந்தியை முழுசா நம்ப முடியாது.. விஜய்யை திமுகவிடம் அதிக தொகுதிகள் வாங்க பயன்படுத்தலாம்.. பாஜக பக்கம் போனால் பத்தோடு பதினொன்றுதான்..

அக்டோபர் 8, 2025, 07:30
vijay tvk1

இப்போது விஜய் எடுக்க போகும் முடிவு தான் அவரது அரசியல் எதிர்காலம்.. சரியான முடிவெடுத்தால் இன்னொரு எம்ஜிஆர்.. தப்பான முடிவெடுத்தால் இனிமேல் அரசியல் பக்கமே தலைகாட்ட கூட முடியாது.. தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளா, புதுவையிலும் அரசியல் செய்யலாம்.. பார்த்து யோசிங்க விஜய்..!

அக்டோபர் 7, 2025, 20:32
vijay rahul

தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியா? தவெக 150, காங்கிரஸ் 50.. விசிக வந்தால் 34. திமுக கூட்டணிக்கு போகும் பாமக, தேமுதிக, அமமுக? ஆள் கிடைக்காமல் தவிக்கும் அதிமுக.. மும்முனை போட்டியால் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பா? 2026ல் என்ன நடக்கும்?

அக்டோபர் 7, 2025, 15:56
ttv anbumani premalatha

விஜய்யால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கட்சிகள்.. தேமுதிக, பாமக, அமமுக.. விஜய் பிரச்சனை முடிந்தால் தான் இவர்களுக்கு விமோச்சனமா? அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் திமுகவுக்கு செல்லும் இந்த கட்சிகள்.. ஆனால் கேட்ட தொகுதிகள் கிடைக்குமா?

அக்டோபர் 7, 2025, 13:30