Category: செய்திகள்

inda bangladesh

பங்களாதேஷுக்கு ஒரு பாயாசத்தை போட்டுற வேண்டியது தான்.. கைகோர்த்த பாகிஸ்தான் – பங்களாதேஷ்.. பங்களாதேஷ் மீது ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா? சுதாரித்த இந்தியா.. இவங்களுக்கு எல்லாம் வேற பாஷையில் தான் பேசனும்.. அதிரடி காட்டும் மோடி..!

அக்டோபர் 28, 2025, 15:44
trump munir

இந்தியா முன்னிலையில் பாகிஸ்தானையும் முனீரையும் புகழ்ந்த டிரம்ப்.. ஜெய்சங்கர் என்ன சாதாரண நபரா? ஆக்கபூர்வமாக கொடுத்த பதிலடி.. பாகிஸ்தானை நம்பினால் மோசம் போவோம் என டிரம்புக்கு வல்லுனர்கள் எச்சரிக்கை.. ஆனால் டிரம்ப் தான் யார் பேச்சையும் கேட்பதில்லையே.. இந்தியாவின் அருமை தெரியாத அமெரிக்கா..

அக்டோபர் 28, 2025, 08:00
politics

பொதுச்செயலாளராக ஈபிஎஸ் சந்திக்கும் முதல் தேர்தல்.. விஜய் அரசியல் வாழ்வில் சந்திக்கும் முதல் தேர்தல்.. அப்பா துணை இல்லாமல் அன்புமணி சந்திக்கும் முதல் தேர்தல்.. வாழ்வா சாவா போராட்டத்தில் சீமான் சந்திக்கும் தேர்தல்.. நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல்..

அக்டோபர் 27, 2025, 19:55
vijay tvk 2

இரட்டை இலையோ, உதயசூரியனோ வெற்றியை தீர்மானிப்பதில்லை.. இண்டர்நெட் உலகத்தில் சின்னம் ஒரு மேட்டரே இல்லை.. விஜய் அறிமுகம் செய்யும் சின்னம், ஒரு மணி நேரத்தில் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்துவிடும்.. ஆட்டோ சின்னத்தை லாக் செய்தாரா விஜய்?

அக்டோபர் 27, 2025, 07:13
modi trump1

மோடி என்னை விட மிகவும் ஆழ்ந்த பேச்சுவார்த்தையாளர்.. உண்மையை ஒப்புக்கொண்ட டிரம்ப்.. இந்தியாவை மிரட்டியும் பணிய வைக்க முடியாது.. நட்பு கொண்டும் பணிய வைக்க முடியாது.. டிரம்புக்கு தனது பலத்தை காட்டிய மோடி.. மோடியின் இந்தியா, அசைக்க முடியாத இந்தியா..!

அக்டோபர் 26, 2025, 21:13
vijay annamalai eps mks

விஜய்யை சீண்ட சீண்ட தொகுதிகள் கூடும்.. இன்றைய நிலைமையில் 130 தொகுதிகள்.. முக்கிய அரசியல் கட்சி எடுத்த அதிரடி சர்வே.. விஜய்யை கண்டுகொள்ளாமல் விடுவது தான் அரசியல் கட்சிகள் நல்லது.. திமுகவை அதிமுக திட்டட்டும்.. அதிமுகவை திமுக திட்டட்டும்.. விஜய்யை தொட்ட, நீ கெட்ட.. அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு..!

அக்டோபர் 26, 2025, 19:22
dmk

திமுகவின் கோட்டை’ சென்னையில் ஓட்டை விழுந்துவிட்டதா? உழைக்கும் மக்கள் விஜய்யின் பக்கம் சாய்வது ஏன்? லேட்டஸ்ட் சர்வே முடிவில் ஆச்சரிய தகவல்..! தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கி பறிபோகிறதா? பத்திரிகையாளர் டிஎஸ்எஸ் மணி தெரிவித்த தகவல்..!

அக்டோபர் 25, 2025, 11:25
modi trump

அமெரிக்கா சொல்வதெற்கெல்லாம் சரின்னு சொல்ல இந்தியா என்ன தலையாட்டி பொம்மைன்னு நினைச்சியா? வரி வேனும்ன்னா போட்டுக்க.. அதை எப்படி சமாளிக்கிறதுன்னு எங்களுக்கு தெரியும்.. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த இந்தியா.. இந்தியாடா.. மோடிடா..

அக்டோபர் 25, 2025, 07:54