Category: செய்திகள்

nda alliance

2029ல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி.. எல்லோரும் ஒண்ணு சேர்ந்தா கூட தவெக கூட்டணியை அசைச்சுகிட முடியாது.. இதுவரைக்கும் தான் தவெகவுக்கும் திமுகவுக்கும் போட்டி.. இனிமேல் விஜய்க்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டி.. மத்தவங்க எல்லாம் பேசாம வேடிக்கை பாருங்க…

ஜூன் 11, 2026, 10:04
singapen police

பெண்களை கண்டா கேலி பண்ணுறது, கூட்ட நெரிசல்ல மிஸ்யூஸ் பண்ணுறதுன்னு நினைச்சா… அந்த எண்ணத்தை பஸ்ஸோட ஃபுட்போர்டுலயே கழட்டி வச்சுட்டு உள்ள வா தம்பி! பஸ்ஸுல வர்றவங்க எல்லாம் அக்கா, தங்கச்சிங்க… இவங்களை தப்பா தொட நினைச்சா, நீ தொடுறது லேடீஸ் கையை இல்ல… சிங்கப்பெண்ணோட லத்தியை! மாண்புமிகு முதலமைச்சர் சார் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது வெறும் யூனிஃபார்ம் இல்லடா… தப்பு பண்றவனை நடுரோட்டுல வச்சு நாரடிக்கிறதுக்கான பவர்!

ஜூன் 11, 2026, 07:59
stalin sad

எம்ஜிஆர் ஆட்சியை கலைச்சிங்க, அப்படி இருந்தும் ஆட்சிக்கு வரமுடியலை.. ஜெயலலிதா ஆட்சியை கலைக்க பார்த்தீங்க, அது முடியலை.. ஈபிஎஸ் பதவியேற்றதில் இருந்து இந்த அமாவாசைக்குள் ஆட்சி கவிழ்ந்திடும்ன்னு பிரச்சாரம் பண்ணுனீங்க, அதுவும் நடக்கல.. கடைசியா விஜய் ஆட்சி 6 மாதம், 3 மாதம்ன்னு சாபம் விடுறீங்க… இதுவும் நடக்காது.. ஆட்சியை கலையனும் கலையனும்ன்னு புலம்பறதை விட்டுட்டு, இடைத்தேர்தலில் ஜெயிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தலில் தவெக மண்ணை கவ்வ வைப்பது எப்படின்னு யோசிங்க.. இல்லாட்டி எல்லாமே புட்டுகிட்டு போயிடும்…

ஜூன் 11, 2026, 07:30
vijay annamalai udhayanidhi1

எதிர்கால தமிழக அரசியல் இந்த 3 பேரால் தான்.. முதல்வர் விஜய், அண்ணாமலை மற்றும் உதயநிதி.. விஜய்க்கு அடிப்படையிலேயே மக்கள் ஆதரவு இருக்குது.. அண்ணாமலை ஒரு நடமாடும் டேட்டா செண்டர், அவரால் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும்.. உதயநிதிக்கு தான் சிக்கல்.. சீனியர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.. ஜூனியர்கள் ட்ரோல் மெட்டீரியல்களாக உள்ளனர்.. விஜய் வெற்றியை நிரூபித்தவர்.. அண்ணாமலை இனிமேல் தான் வெற்றியை ருசிக்க வேண்டும்.. உதயநிதி தலைமையேற்றால் அவருக்கும் சவால் தான்.. என்ன நடக்கும்?

ஜூன் 11, 2026, 07:01
Udhayanidhi

வயசான அரசியல்வாதிங்க எல்லாரும் தயவுசெய்து வெளியே போங்க.. 87 வயசுல ஒருத்தரை பொதுச்செயலாளரா வச்சிகிட்டு கட்சியை எப்படி நடத்த முடியும்.. ஸ்டாலின் உள்பட எல்லோரும் ஓய்வெடுங்க… கட்சி தலைமை பொறுப்பை என்கிட்ட கொடுங்க.. 2031ல்ல ஆட்சியை பிடிச்சு காட்டுறேன்.. வயசானவங்கள வச்சுகிட்டு என்னால ஒன்னும் செய்ய முடியாது.. உதயநிதி போர்க்கொடியா?

ஜூன் 10, 2026, 17:22
annamalai 4

1000 அண்ணாமலை வந்தாலும் தவெகவையும் சரி, முதல்வர் விஜய்யையும் சரி அசைக்க முடியாது.. பழம் தின்னு கொட்டை போட்ட திமுக, அதிமுகவையே ஒரே தேர்தல்ல வீழ்த்தியாச்சு, அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம். அண்ணாமலை சார்.. நீங்க நேர்மையான ஆபீசரா இருந்திருக்கலாம், ஆனால் நேர்மையான அரசியல்வாதி இல்லை.. சொந்த உழைப்பில் சம்பாதிச்சு உழைச்ச விஜய்க்கும், நண்பர்கள் கிட்ட காசு வாங்கி வாடகை கொடுக்குற உங்களையும் மக்கள் கம்பேர் பண்ணி பாத்துகிட்டு தான் இருக்காங்க…

ஜூன் 10, 2026, 17:12
vijaya bhaskar

யாரெல்லாம் திமுகவால் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டார்களோ, அவர்கள் அத்தனை பேரும் இன்று திமுகவில் உள்ளனர்.. அந்த வரிசையில் அடுத்ததாக விஜயபாஸ்கர்.. தவெகவில் சேர்க்க விஜய் மறுத்துவிட்டார்.. அதிமுகவில் இனி நீடிப்பது வீண்.. எனவே திமுகவுக்கு செல்கிறார் விஜயபாஸ்கர்… குட்கா வழக்கு புகழ் மன்னன்னு சொன்ன முக ஸ்டாலின், இன்று அவரது வருகையை வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றார்.. இந்த மட்டமான அரசியலுக்கு மக்கள் தண்டனை கொடுத்தும் திருந்தலைன்னா என்ன செய்ய முடியும்?

ஜூன் 10, 2026, 17:01
annamalai vanathi

மண்டையில இருக்குற கொண்டைய மறைக்க மறந்துட்டீங்களே அண்ணாமலை.. பாஜக ஐடி விங் கொடுத்த ஸ்டேட்மெண்டை அப்படியே வாங்கி ட்விட்டர்ல்ல போட்டா எங்களால கண்டுபிடிக்க முடியாதா? பாஜகவில் இருந்து விலகினாலும் இன்னும் நீங்க அவங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கீங்களா? யாரை ஏமாத்த இந்த நாடகம்? நீங்களும் வானதியும் எப்படி கமா, புல்ஸ்டாப் கூட மாறாம ஒரே மாதிரி அறிக்கை விடுவீங்க.. இப்படியெல்லாம் மட்டமான அரசியல் பண்ணினா உங்களால டெபாசிட் கூட வாங்க முடியாது அண்ணாமலை.. நீங்க இன்னொரு சீமானா மாறிடுவீங்க…

ஜூன் 10, 2026, 14:27
coovam

மதராச பட்டணம் படம் பார்த்தீங்களா? அதுல வர்ற மாதிரி ஜொலிக்க போகுது கூவம் நதி.. இனி படகு கூட விடலாம்.. கூவம்ன்னாலே சாக்கடைன்னு 60 வருஷமா இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்தது.. இனிமேல் தான் அது உண்மையான நதியாக மாற போகுது.. அதுமட்டுமல்ல.. சென்னை உள்பட முக்கிய நகரங்கள் சிங்கப்பூர், மலேசியா மாதிரி உலக தரத்துக்கு மாற போகுது.. 2031-க்குள் தமிழ்நாட்டோட ஒட்டுமொத்த நகரங்களோட முகத்தையே உலக தரத்துக்கு மாத்தப்போற வரலாற்று சிறப்புமிக்க ‘மாஸ்டர் பிளான்’!இனி தமிழ்நாட்டோட வளர்ச்சியை யாராலயும் தடுக்க முடியாது!”

ஜூன் 10, 2026, 07:51
annamalai33

அண்ணாமலை அவர்களே நீங்கள் ஒரு அதிகாரியாக இருக்க தான் லாயக்கு.. உங்களுக்கு அரசியல் செட் ஆகாது.. அதுவும் தனிக்கடை ஆரம்பிச்சு தமிழ்நாட்டு போனி பண்ணிடலாம்ன்னு நினைக்காதீங்க.. தமிழ்நாட்டுக்கு தேவை கரீஷ்மா லீடர்.. அது எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா மட்டும் தான்.. இப்போது விஜய் கரீஷ்மா லீடராக உள்ளார். உங்களுக்கு நிர்வாக திறமை இருக்கலாம்.. ஆனால் மக்கள் உங்களை நம்பி ஆட்சியை ஒப்படைக்க மாட்டார்கள்.. பாஜக செட் ஆகலைன்னா தவெகவுல இணைஞ்சிருங்க.. இல்லைன்னா வேற கட்சிக்கு போயிருங்க.. தனிக்கட்சி செட் ஆகாது…

ஜூன் 10, 2026, 07:25