அமெரிக்காவுக்கு ஆதிக்கம் மட்டும் தான் .. சீனாவுக்கு வேகம் மட்டும் தான்.. ஆனால் இந்தியா மட்டுமே விவேகத்துடன் செயல்படும் நாடு. இந்தியா வேகமானவர்களை விஞ்சும் விவேகமான நாடு.. 21-ம் நூற்றாண்டின் சாம்பியன்!அக்டோபர் 6, 2025, 08:15
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க தொடங்கிய இந்தியா- சீனா.. இந்தியா- சீனாவின் மக்கள் தொகை 280 கோடி.. இதில் 10% அமெரிக்க பொருட்களை புறக்கணித்தாலே போதும்.. மெக்டொனால்ட்ஸ், ஆப்பிள், அமேசான், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம்.. சுதேசி என்பது இனி வார்த்தையில் மட்டுமில்லை.. செயலிலும் உண்டு..அக்டோபர் 5, 2025, 19:30
இந்திய அரசுடன் நெட்பிளிக்ஸ் போட்ட ஒப்பந்தம்.. உலகமே இனி இந்தியாவை திரும்பி பார்க்கும்.. சுற்றுலா தளங்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. இனி நெட்பிளிக்ஸின் தொடர்களில் தாஜ்மஹாலும் வரும்.. மீனாட்சி அம்மன் கோவிலும் வரும்..அக்டோபர் 4, 2025, 09:07
இந்திய பிரதமர் மோடியை பார்த்து கற்று கொள்ளுங்கள்.. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு அறிவுரை கூறிய தனியார் நிறுவன சி.இ.ஓ.. 10 வருட வெளிநாட்டு பயணத்திற்கு இப்போது கிடைக்கும் பலன்கள்.. இந்தியா தான் இனி டாப் நாடு..!அக்டோபர் 3, 2025, 20:46
என்கிட்ட வாங்காம ரஷ்யா கிட்ட வாங்குறியா? இந்தியா மீது டிரம்ப் கடும் கோபம்.. நான் அப்படி தான் வாங்குவேன், உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. கெத்து காட்டும் இந்தியா.. நீ என் பொருட்க்ளை வாங்கு, நான் உன் பொருளை வாங்குறேன்.. இந்தியா – ரஷ்யா இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!அக்டோபர் 3, 2025, 09:45
அந்தமான் கடலில் இந்தியாவுக்கு இயற்கை கொடுத்த புதையல்.. இனி வேற லெவலில் இந்தியா.. கடலுக்கு அடியில் கொட்டி கிடக்கும் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிப்பு.. கண்டுபிடிப்பை உறுதி செய்த மத்திய அமைச்சர்.. இனி எரிவாயு இறக்குமதி இல்லை.. ஏற்றுமதியே செய்யலாம்..!அக்டோபர் 2, 2025, 09:30
நான் வீழ்வேன் என்று நினைத்தாயா? நெருக்கடியில் நிமிர்ந்த இந்தியா: அமெரிக்காவின் 50% வரிவிதிப்பையும் மீறி உயர்ந்தது ஏற்றுமதி.. வரி விதிப்பை மதி நுட்பத்தால் முறியடித்த அதிசயம்! இது பழைய இந்தியா இல்லை.. மோடியின் புதிய இந்தியா..அக்டோபர் 2, 2025, 08:15
கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவுக்கு வரி போட்டு முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கம் இப்போது முடக்கம்.. அமெரிக்காவில் அதிகார திமிர்.. இந்தியாவில் ஜனநாயகரீதியான நல்லிணக்கம்.. இதுதான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம்..அக்டோபர் 2, 2025, 07:59
வர்த்தக போரா பண்ற? டிரம்புக்கு ஒன்றாக சேர்ந்து ஆப்பு வைத்த இந்தியா – சீனா.. இனி ஜென்மத்துக்கும் வரி விதிக்கனும்ங்கிற நினைப்பு கூட வரக்கூடாது.. அமெரிக்கா முதலாளி மனப்பான்மையை விடாவிட்டால் பதிலடி தொடரும்.. இந்தியா – சீனா எச்சரிக்கை..!செப்டம்பர் 30, 2025, 07:59
இந்தியாவை யாருன்னு நினைச்ச.. வன்மம் கக்கும் கேள்விகளுக்கு ஆணி அடித்தால் போல் பதில் கூறிய ஜெய்சங்கர்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்க பத்திரிகையாளர்கள்.. விவேகானந்தர் பேச்சுக்கு பின் ஜெய்சங்கர் பேச்சு தான் உலக அளவில் டிரெண்ட்..!செப்டம்பர் 29, 2025, 08:58