Category: இந்தியா

india 1

நான் வீழ்வேன் என்று நினைத்தாயா? உச்சத்திற்கு செல்கிறது இந்திய பொருளாதாரம்.. அமெரிக்கா 50% வரி போட்டும் காளை பாய்ச்சலில் பங்குச்சந்தை.. இந்திய பங்குச்சந்தையை நம்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. ஒரே மாதத்தில் ரூ.7300 கோடி முதலீடு..

அக்டோபர் 23, 2025, 07:59
diwali

நான் வீழ்வேன் என்று நினைத்தாயா? அமெரிக்கா வரி விதிப்பால் எந்த பாதிப்பும் இல்லை.. தீபாவளிக்கு மட்டும் ரூ.6,05,00,00,00,00,000 செலவு செய்த இந்திய மக்கள்.. கடந்த ஆண்டை விட 27% அதிகம்.. தலைநிமிர்ந்த இந்திய பொருளாதாரம்.. இந்தியாவை வீழ்த்தலாம் என கனவில் கூட நினைக்காதே..!

அக்டோபர் 22, 2025, 11:07
india china america

இனி அமெரிக்காவும் தேவையில்லை.. டாலரும் தேவையில்லை.. 100% வரியா போடுற.. இனி வர்த்தகம் நடந்தால் தானே வரி கட்டுவதற்கு? அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக ஒதுக்க இந்தியா முடிவு..! அமெரிக்க கொட்டத்தை அடக்க சீனாவுடன் கைகோர்க்க முடிவு?

அக்டோபர் 22, 2025, 09:10
india pak

இனிமேல் எல்லையில் இருந்து பதிலடி கிடையாது.. பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்.. இந்தியா எச்சரிக்கையால் பாகிஸ்தானில் பதட்டம்.. ஆப்கானிஸ்தான் தாக்குதல், உள்நாட்டு கலவரம், இந்தியாவின் எச்சரிக்கை.. பெரும் சிக்கலில் பாகிஸ்தான்..!

அக்டோபர் 22, 2025, 08:51
europe union

அமெரிக்கா கைவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.. வேலையை முடிக்காமல் நாடு திரும்பாதே.. ஐரோப்பிய யூனியனில் இருக்கும் இந்திய குழுவுக்கு பிரதமர் மோடி உத்தரவு.. ஒப்பந்தம் மட்டும் நிறைவேறிவிட்டால் இந்தியா தான் நம்பர் ஒன்..!

அக்டோபர் 21, 2025, 14:11
modi trump

இந்தியாவை பகைத்ததால் முதல்முறையாக பதவி இழக்கும் அமெரிக்க அதிபர்? அமெரிக்காவிலும் ஒரு Gen Z போராட்டமா? டிரம்புக்கு எதிராக குவியும் அமெரிக்க மக்கள்.. இந்தியாவை நீ தொட்டிருக்க கூடாது டிரம்ப்.. இது 2014க்கு முன் இருந்த இந்தியா அல்ல.. மோடியின் புரட்சி இந்தியா..!

அக்டோபர் 21, 2025, 08:30
UP

ஆயுதம் செய்வோம், நாட்டை காப்பாற்றுவோம்.. உபியில் பெருகி வரும் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள்.. என்ன குண்டு இல்லை நம்நாட்டில்? ஏன் பீரங்கி வாங்க வேண்டும் வெளிநாட்டில்? பெயருக்கு தான் யோகி சாமியார்.. ஆனால் செய்வத் என்னமோ ஆயுதங்கள்..!

அக்டோபர் 19, 2025, 19:45
india magnet

இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா.. ரூ.7350 கோடி திட்டம்.. 6,000 டன் காந்தம் தயாரிப்பு.. இனி சீனாவிடம் இருந்து காந்தம் இறக்குமதி தேவையில்லை.. இந்தியாவில் தயாரிக்கப்படும் காந்தம்.. இனி உலக வல்லரசு இந்தியா தான்..!

அக்டோபர் 17, 2025, 11:10
zoho

12 லட்சம் இமெயில்களை திடீரென மாற்றும் இந்திய அரசு.. இனி ஜிமெயிலும் தேவையில்லை, அவுட்லுக் மெயிலும் தேவையில்லை.. ஜோஹோ மெயிலுக்கு மாறும் மத்திய அரசு ஊழியர்களின் மெயில்கள்.. இதுதான் உண்மையான டிஜிட்டல் புரட்சி..!

அக்டோபர் 16, 2025, 15:08
oil

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் கூறினார்.. டிரம்ப் பேட்டி.. அப்படி எல்லாம் சொல்லவே இல்லை.. சில மணி நேரத்தில் மறுப்பு தெரிவித்த இந்தியா.. போரை நிறுத்தியது போல் தொடரும் டிரம்பின் புழுகுமூட்டை..!

அக்டோபர் 16, 2025, 11:36