Category: இந்தியா

china pakistan

நீ எவ்வளவு பெரிய கேடின்னு எங்களுக்கு தெரியும்.. அருணாச்சல பிரதேச விவகாரத்தில் ஆதரவளித்த பாகிஸ்தானை மதிக்காத சீனா.. ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நண்பனாக இருக்க முடியாது.. இந்தியா எங்கள் வர்த்தக நட்பு நாடு.. உன் அரசியல் அரிப்பெல்லாம் எங்களிடம் வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சீனா?

டிசம்பர் 6, 2025, 16:59
supreme

சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை நாடு கடத்துங்கள்.. அவர்கள் அகதி அல்ல.. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்.. அகதிக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வேறுபாடு உள்ளது. உச்சநீதிமன்றம் அதிரடி..!

டிசம்பர் 5, 2025, 16:14
modi putin

புதினை வெள்ளை நிற டொயோட்டா காரில் அழைத்து சென்ற மோடி.. இந்த வெள்ளை காரில் 2 குறியீடுகள் இருக்கிறதா? புதினை வரவேற்றதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி சொன்ன மறைமுக செய்தி என்ன தெரியுமா? புதின் அடைந்த ஆச்சரியம்..

டிசம்பர் 5, 2025, 12:15
grand trunk road

கிராண்ட் ட்ரங்க் சாலையா? தீவிரவாதிகள் சாலைகளா? வழிபாட்டு தலங்கள் என்ற பெயரில் தீவிரவாதிகளின் கூடாரமா? பாகிஸ்தானின் பஞ்சாப் முதல் வங்கதேசம் வரை செல்லும் இந்த சாலை ஊடுருவல்காரர்களின் புகலிடமா? நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

டிசம்பர் 4, 2025, 16:05
millioanaires

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரகணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. வாக்கிங் செல்ல முடியவில்லை என்பதற்காக ஒரு கோடீஸ்வரர் மும்பையில் இருந்து பாங்காக் சென்றுவிட்டார்.. பொருளாதாரம் உயர்ந்தால் மட்டும் போதாது. கோடீஸ்வரர்களை இந்தியாவில் தக்க வைக்க சிறந்த உள்கட்டமைப்பு தேவை.. அதிகாரிகளும் அரசும் மனது வைக்குமா?

டிசம்பர் 2, 2025, 21:33
sanchar

எல்லா மொபைல்களிலும் மத்திய அரசின் இந்த செயலி கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்.. ஆப்பிள், சாம்சங், கூகிள், விவோ, ஒப்போ, சியோமி என அனைத்து மொபைல்களுக்கும் இந்த விதி பொருந்தும்.. இந்த செயலியை வைக்காவிட்டால் நடவடிக்கை.. ஒவ்வொரு இந்தியனும் கண்காணிக்கப்படுவார்களா?

டிசம்பர் 2, 2025, 09:54
india

சக்தி மிகுந்த வல்லரசு நாடுகள்.. அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவுக்கு 3வது இடம்.. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ராணுவ பலத்தில் நம்பிக்கை.. உள்நாட்டு முதலீட்டில் அமெரிக்காவை அடுத்து 2வது இடம்.. உயரத்தை எட்டும் இந்தியா.. மோடி ஆட்சியின் பலம்..!

டிசம்பர் 1, 2025, 08:02
modi putin

புதினின் இந்திய வருகையை உற்று நோக்கும் மேற்குலக நாடுகள்.. புதின் – மோடி வெளியிடப்படாத சில ரகசிய ஒப்பந்தங்கள் நிறைவேறுமா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்தேகம்.. இந்தியாவை மிரட்ட வாய்ப்பு.. இதற்கெல்லாம் பயப்படுபவரா மோடி? கைவசம் பிளான் பி இருக்குது..

நவம்பர் 29, 2025, 14:30
NaBFID

இந்தியா ஆரம்பிக்கும் உலக வங்கி.. இனி உலக நாடுகள் இந்த வங்கியிடம் கடன் வாங்கலாம்.. அரசியல் அழுத்தம் இருக்காது.. அதிக வட்டியும் இருக்காது.. எந்தவித நிபந்தனைகளும் இல்லை.. இனி கடன் வாங்க IMF மற்றும் உலக வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை.. அதிர்ச்சியில் மேற்குல நாடுகள்..

நவம்பர் 29, 2025, 11:42