ஜனவரி 1 முதல் வருகிறது பாரத் டாக்சி.. ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு ஆப்பு? ஓட்டுநரே இனி உரிமையாளர்.. கட்டணத்தில் 80% ஓட்டுநருக்கே.. பெண் பயணிகளுக்கு பெண் ஓட்டுநர்.. 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இனி டாக்ஸியில் செல்லலாம்.. கூட்டுறவு சங்கங்கள் மூலம் இயங்கும் மத்திய அரசின் மாஸ் திட்டம்.. போக்குவரத்தில் ஒரு புதிய புரட்சி..!டிசம்பர் 20, 2025, 08:31
தகவல் தொட்ர்பு துண்டிப்பால் திணறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. இந்திய ராணுவத்திடம் தானாக வந்து மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள்.. நெட்வொர்க்கை இந்தியா உடைத்ததால் சிக்கிய பயங்கரவாதிகள்.. 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை.. செயற்கைகோள் போன்களை சரியாக பயன்படுத்த தெரியாமல் மாட்டிக்கொண்ட தீவிரவாதிகள்.. பாகிஸ்தான் பெண் கூரியர் சிக்கியதால் பரபரப்பு..!டிசம்பர் 19, 2025, 08:10
Year Ender 2025: ககன்யான் விண்வெளி பயணம் முதல் பீகார் தேர்தல் வரை: 2025-ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள்டிசம்பர் 17, 2025, 21:48
இந்தியா ஒரு பழமையான நாகரீக நாடு.. மோடி எனது சிறந்த நண்பர்.. படுத்தே விட்டாரா டிரம்ப்.. 50% வரி போட்டும் இந்தியாவை பணிய வைக்க முடியவில்லை.. வேறு வழியில்லாததால் இந்தியாவிடம் பணிகிறதா அமெரிக்கா? உலக நாடுகளுக்கு இதுவொரு பாடம்.. இந்தியாவை பகைத்தால் அவ்வளவு தான்..!டிசம்பர் 17, 2025, 16:25
இந்தியாவில் சாராய கடை திறக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்.. வெளிநாட்டு மதுக்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க திட்டமா? இந்தியர்களை குடிகாரர்களாக மாற்றுவது தான் திட்டமா? மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் எங்கே போனார்கள்?டிசம்பர் 17, 2025, 11:30
50% வரி என்ன, 500% வரி போட்டாலும் இந்தியாவை அசைக்க முடியாது.. டிரம்ப் போட்ட வரி விதிப்பிற்கு பிறகு இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு.. நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி வரலாற்று சாதனை.. வரி விதித்து இந்தியாவை மிரட்ட முடியாது என தாமதமாக புரிந்து கொண்ட டிரம்ப்.. இந்தியாவிடம் இனி பணிந்தே ஆக வேண்டிய கட்டாயம்?டிசம்பர் 16, 2025, 17:30
ஓமனுக்கு சென்ற பிரதமர் மோடி.. பாகிஸ்தானுடன் உறவாடும் சவுதி அரேபியாவுக்கு செக் வைக்கப்படுகிறதா? இந்து மக்கள் தொகை அதிகம் கொண்ட ஓமன் நாட்டின் பிரதமர் விஜயத்தில் ஒரு மர்மம்? ஜோர்டான், எத்தியோப்பியா விஜயத்திலும் ஒரு பலமான பின்னணி.. மோடி எது செஞ்சாலும் அதில் அர்த்தம் இருக்கும்..!டிசம்பர் 16, 2025, 12:50
மேற்குவங்கத்தில் காணாமல் போனது போல் கேரளாவில் கம்யூனிஸ்ட் காணாமல் போகுமா? கேரளாவில் நல்ல அஸ்திவாரத்துடன் காலூன்றும் பாஜக.. திருச்சூரில் எம்பி.. திருவனந்தபுரத்தில் மேயர்.. 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி.. 2031ல் ஆட்சி.. இதுவே பாஜகவின் இலக்கு.. கேரள அரசியலில் விஜய்யின் பங்கு என்ன?டிசம்பர் 15, 2025, 07:55
கேரளாவின் முதல் பாஜக மேயர் ஸ்ரீலேகா? திருவனந்தபுரத்தில் அபார வெற்றி.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பாஜக கால் வைக்க முடியாதுன்னு சொன்னாங்களே.. இப்ப என்ன சொல்வாங்க? கேரளாவில் படிப்படியாக மலரும் தாமரை.. கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி..!டிசம்பர் 14, 2025, 09:59
போர் காலங்களில் இஸ்ரோவை மட்டும் நம்ப முடியாது.. மாற்று ஏற்பாடு செய்தது இந்தியா.. அதுதான் ‘வேதா’.. ராணுவ செயற்கைக்கோள் செயலிழந்தால் உடனே வேலையை ஆரம்பிக்கும் ‘வேதா’.. இந்தியாவின் ரகசிய விண்வெளி திட்டத்தை பார்த்து சீனா, பாகிஸ்தான் அதிர்ச்சி.. இந்தியாவை போர் மூலம் வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது..டிசம்பர் 13, 2025, 19:59