பாட்ஷா 2 இயக்குகிறாரா அட்லீ

பிரபல இயக்குனர் அட்லீ இவர் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், சமீபத்தில் வந்த பிகில் எல்லாமே வரவேற்பை பெற்ற படங்களாகும்.


மிக குறைந்த வயதிலேயே புகழ்பெற்று விட்ட அட்லீக்கு எல்லோரையும் போல ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசையாம்.

வாய்ப்பு கிடைத்தால் ரஜினியை வைத்து பாட்ஷா 2 படத்தை இயக்குவாராம் அட்லி.

இதற்காக கதையும் ரெடியாம்

பாட்ஷா 2 படம் தலைவரை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோசம் என அட்லி கூறி இருக்கிறார்.

Published by
Staff

Recent Posts