ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்தபடி உள்ளனர். அப்படி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் சுற்றித் திரியும் இடங்கள் மற்றும் அங்கே பார்க்கும் மக்கள் தொடர்பான…
View More இந்தியாலயே நேர்மையான மனுஷன் இவரு.. தெருவோர வியாபாரியின் திறமை.. உருகிய வெளிநாட்டு பயணி.. வீடியோBigg Boss Tamil Season 8 : எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. போட்டியாளர்களை அழைத்து முத்து சொன்ன வார்த்தை..
பிக் பாஸ் வீட்டில் தற்போது 85 நாட்கள் கழித்து ஆடி வரும் போட்டியாளர்கள் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டி உள்ளார்கள் என்றே சொல்லலாம். சமீபத்தில் வார இறுதியில் அன்ஸிதா மற்றும் ஜெஃப்ரி ஆகிய…
View More Bigg Boss Tamil Season 8 : எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. போட்டியாளர்களை அழைத்து முத்து சொன்ன வார்த்தை..2024 ல் திருமணம் செய்து.. புதிய இன்னிங்சில் காலடி எடுத்து வைத்த சினிமா பிரபலங்கள் லிஸ்ட்..
2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து விட்ட நிலையில் இந்த 365 நாட்களில் இருந்து ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் கற்றுக் கொள்ளவும் தங்களிடம் மாற்றிக் கொள்ளவும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். இதனிடையே, இந்த…
View More 2024 ல் திருமணம் செய்து.. புதிய இன்னிங்சில் காலடி எடுத்து வைத்த சினிமா பிரபலங்கள் லிஸ்ட்..New Year பேர்ல இப்படி ஒரு ஸ்கேமா.. இந்த மெசேஜ் வந்தா மட்டும் கவனமா இருங்க.. எச்சரிக்கும் வல்லுநர்கள்..
2024 ஆம் ஆண்டு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. பல இடங்களில் பட்டாசு வெடித்தும், கோலாகலமாக வரவேற்க தயாராகும் அதே வேளையில்…
View More New Year பேர்ல இப்படி ஒரு ஸ்கேமா.. இந்த மெசேஜ் வந்தா மட்டும் கவனமா இருங்க.. எச்சரிக்கும் வல்லுநர்கள்..சச்சினின் மோசமான சாதனை.. ஆறே போட்டிகளில் சமன் செய்து ரோஹித் சந்தித்த அவமானம்..
ஒரு கேப்டனாக மட்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் நெருக்கடியான நேரத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்காமல் பேட்ஸ்மேனாகவும் தொடக்க வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு ஒரு அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் தான் ரோஹித் ஷர்மா.…
View More சச்சினின் மோசமான சாதனை.. ஆறே போட்டிகளில் சமன் செய்து ரோஹித் சந்தித்த அவமானம்..18 வருடத்தை வீணடிச்சுட்டாங்க.. வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்காக மகன் எடுத்த துணிச்சல் முடிவு..
ஒரு காலத்தில் எல்லாம் கணவரே கண்கண்ட தெய்வம் என்பது போலத்தான் அனைவரும் சித்தரித்து வந்த சூழலில் ஒரு பெண் தனது கணவர் இறந்து பல ஆண்டுகளானாலும் வேறு திருமணத்தை செய்யாமல் தனிமையாக வாழ்வதை மிக…
View More 18 வருடத்தை வீணடிச்சுட்டாங்க.. வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்காக மகன் எடுத்த துணிச்சல் முடிவு..2011, 2024.. இந்திய அணி WC வென்ற வருடங்களில்.. டிசம்பர் மாதம் ஒரே மாதிரி நடந்த சம்பவம்..
2011 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பின்னர் ஒரே மாதிரியான சம்பவம் இரண்டு ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அணி…
View More 2011, 2024.. இந்திய அணி WC வென்ற வருடங்களில்.. டிசம்பர் மாதம் ஒரே மாதிரி நடந்த சம்பவம்..மறைந்த மகனின் கனவை நிறைவேற்ற.. தந்தை எடுத்த சத்தியம்.. வைரல் Ramp Walk-ன் எமோஷனல் காரணம்.. வீடியோ
18 வயதில் மறைந்து போன தனது மகனுக்காக தந்தை செய்த சம்பவம் தொடர்பான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருவதுடன் அதன் பின்னணி பலரையும் கண்கலங்கவும் வைத்துள்ளது. எப்போதுமே தங்களது பிள்ளைகள்…
View More மறைந்த மகனின் கனவை நிறைவேற்ற.. தந்தை எடுத்த சத்தியம்.. வைரல் Ramp Walk-ன் எமோஷனல் காரணம்.. வீடியோ2025 ல் இருந்து உருவாகும் புதிய தலைமுறை.. Gen Alpha, Gen Z வரிசையில் புது ட்ரெண்ட்.. கூடவே ஒரு பாதிப்பும் இருக்கு..
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்திலுமே டிரெண்ட் என்ற வட்டத்திற்குள் மிக எளிதாக வந்து விடுகிறது. ஒரு காலத்தில் எல்லாம் நமது தாத்தா, பாட்டிகள் வாழ்ந்த சமயத்தில் ஒரு நாள் பொழுது போவதற்கு கதைகள் பேசிக் கொண்டும்,…
View More 2025 ல் இருந்து உருவாகும் புதிய தலைமுறை.. Gen Alpha, Gen Z வரிசையில் புது ட்ரெண்ட்.. கூடவே ஒரு பாதிப்பும் இருக்கு..Bigg Boss Tamil Season 8 : சவுந்தர்யா இதுக்கு தகுதியான ஆளில்ல.. காரணங்களை அடுக்கித் தள்ளிய முத்து..
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8 வது சீசனில் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் எதிர்பார்த்த TTF (Ticket to Finale Task) இந்த வாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை…
View More Bigg Boss Tamil Season 8 : சவுந்தர்யா இதுக்கு தகுதியான ஆளில்ல.. காரணங்களை அடுக்கித் தள்ளிய முத்து..வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட்ல மமிதாவ நான் அடிச்சேனா.. வெகுண்டெழுந்த பாலா.. நடந்தது என்ன?..
தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்கள் அனைவரையும் தாண்டி தனது கதை சொல்லும் ஸ்டைலில் மாறுபட்டு விளங்கும் ஒரு இயக்குனர் தான் பாலா. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து சாதித்த பிரபல இயக்குனர்கள் தமிழ்…
View More வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட்ல மமிதாவ நான் அடிச்சேனா.. வெகுண்டெழுந்த பாலா.. நடந்தது என்ன?..அணில் கும்ப்ளேவின் தனித்துவமான ரெக்கார்டும் இப்ப காலி.. பல நாள் கழிச்சு வேட்டு வைத்த பும்ரா..
டெஸ்ட் அரங்கில் பல இந்திய பந்து வீச்சாளர்கள் தங்கள் பக்கம் வைத்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து நொறுக்கி வரும் பும்ரா, தற்போது அணில் கும்ப்ளேவின் மிக முக்கியமான ஒரு சாதனையையும் அடித்து நொறுக்கி உள்ளார்.…
View More அணில் கும்ப்ளேவின் தனித்துவமான ரெக்கார்டும் இப்ப காலி.. பல நாள் கழிச்சு வேட்டு வைத்த பும்ரா..
