ஓவியர்கள் அனைவருக்கும் பிடித்த ரஜினி!

தற்போதைய காலம் ப்ளக்ஸ் போர்டு காலம் ஆகி விட்டது. ஒரு காலத்தில் ஆளுயர கட் அவுட்கள், சுவர் விளம்பரங்கள் என கலக்கலான காலமாக இருந்தது. எண்பதுகளில் வந்த பல படங்களுக்கு மதுரையில் கட் அவுட்களை வைத்து குவிப்பர். சுவர் விளம்பரங்கள் கலக்கலாக இருக்கும்.


நீண்ட காலமாக சுவர் விளம்பரங்கள் எழுதும் ஓவியர்களுக்கு ரஜினியின் முகம் மட்டும் வேகமாக வரைய வந்து விடுமாம். அவரின் முக அமைப்பை பார்க்காமலே பலரால் வரைய முடியும். பார்த்து விட்டால் சொல்ல தேவையில்லை.

ரஜினியின் அந்தக்கால படங்களில் இருந்து சுவர் விளம்பரம் எழுதும் ஓவியர்கள் சிலரின் அனுபவ வாக்குமூலம் இது.

எத்தனையோ அரசியல் தலைவர்கள், நடிகர்கள் இருந்தாலும் உடனடியாக வரைய முடியும் ரஜினியின் ஓவியமாம். அந்த அளவு அவரின் முகவெட்டு அமைந்துள்ளது.

Published by
Staff

Recent Posts