துணிவு படத்திற்காக வரிந்து கட்டி வரும் உதயநிதி! கிடைத்த மாஸ் அப்டேட்!

அஜித் நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் துணிவு , இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது ,இதன் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது.

சில்லா சில்லா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் ஒரு பேட்டியில் பேசிய அனிருத், இந்த பாடல் தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் பைத்தியம் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கு வருவதாக, படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்களால் படாத பாடுபடும் ராஸ்மிகா! உண்மைய பேசுனது ஒரு தப்பா?

துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் 17ம் தேதி வெளியாகவுள்ளது .இந்த படத்தில் சில்லா சில்லா பாடல் குறித்து மாஸான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

தற்போழுது ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் துணிவு திரைப்படத்தை வெளியிட இருக்கிறார். இது குறித்து உதயநிதிஇடம் கூறிய போது வலிமை படத்தை போல இந்த படத்திலும் பைக் ரைடு உள்ளதா என படக்குழுவிடம் கேட்டதாக கூறினார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.