மாடல் லுக்கில் மின்னும் ஐஸ்வர்யா!! வைரலாக பரவும் போட்டோஸ்;

முன்பெல்லாம் வெள்ளை நிறமாக இருந்தால்தான் அவர்கள் நடிகை என்று அழைக்கும் அளவிற்கு சினிமா காணப்பட்டு இருந்தது. ஆனால் காலங்கள் செல்ல செல்ல அழகைவிட திறமைக்கு தான் சினிமாவில் முக்கியத்துவம் உள்ளது என்பது போல் மாறி உள்ளது.

அந்த அளவிற்கு சினிமாவில் மாநிறத்திலுள்ள நடிகைகளின் வரத்து அதிகரித்துள்ளது. அவர்களில் தனது திறமையை நன்றாக பயன்படுத்தி தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

AishwaryaRajesh 10

இவர் தமிழில் முன்னணி நட்சத்திரங்களான சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோருடன் படம் நடித்துள்ளார். இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு விருதினை பெற்றுக் கொடுத்ததாக அமைந்தது.

AishwaryaRajesh GreenSaree 1200

இந்த படத்திற்கு பின்பு தான் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. இவர் சினிமாவில் எவ்வளவு பிசியா இருந்தாலும் அதைவிட சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக காணப்படுவார்.

அவ்வப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புகைப்படங்களை ஷேர் செய்வார். ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஸ் சில சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் மாடல் look-ல் இருக்கும் ஐஸ்வர்யாவை பார்க்கும் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர் மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஸ்களுக்கு ஏராளமான லைக்கள், கமெண்ட்கள் வந்து கொண்டுள்ளன.

aishwarya

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.