ரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைந்த வேல ராமமூர்த்தி!


54f023e972b8d17faf07c9e0814f0066

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 168’

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் எழுத்தாளரும் பிரபல குணச்சித்திர நடிகருமான வேலராமமூர்த்தி இணைந்துள்ளதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இது குறித்த செய்தி ஒன்றை வேல ராமமூர்த்தியின் பேரன் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.