இன்று பெளர்ணமி மற்றும் ஆடி வெள்ளி

b8f32ac94d910a88785334aef7e9b9e5

மாதா மாதம் வரும் பெளர்ணமி தினம் மிக விசேஷ தினமாக கொண்டாடப்படும். அது சந்தோஷத்துக்குரிய நாளாகவும் போற்றப்படும் . நிறைந்த சந்திரனின் ஒளியில் தெய்வங்களை வணங்குவது வழிபாடு செய்வது வாழ்வில் வளம் சேர்க்கும் விசயமாகும். அதுவும் ஆடி மாதம் தலை வெள்ளி என்று சொல்லக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை ஆகும்.

இன்றைய நாளில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். முக்கியமாய் அம்மன் கோவில்களுக்கு சென்று வாருங்கள் மிக சிறப்பாக இருக்கும். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையில் அதுவும் பெளர்ணமி நாளில் அம்மனை வணங்குவது மிக சிறப்பு.

கடந்த சில மாதங்களாக கொரோனா காலத்தால் கடும் துன்பத்தையும் சிறை வாசத்தையும் அனுபவித்தவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக ஏதாவது ஒரு அம்மன் கோவில் சென்று சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து சிறிது நேரம் அமைதியாக அம்பிகையை நிலை நிறுத்தி தியானம் செய்து வாருங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.