ரூ.40,000 சம்பளம்: தேர்வு கிடையாது!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீன்வள பொறியியல் கல்லூரியில் பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை விபரம் :

ஆய்வுக் கூட நிபுணர் – 2

உதவிப் பேராசிரியர் – 2

சம்பளம்: ஆய்வுக் கூட நிபுணர் – ரூ. 15,000

உதவிப் பேராசிரியர் – நெட் இல்லாமல் ரூ.35,000 நெட் தேர்ச்சி ரூ.40,000

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது

கல்வித்தகுதி:

உதவி பேராசிரியர் பணிக்கு எம்.டெக் (Fish Process Engineering/Aquacultural Engineering)

ஆய்வுக் கூட நிபுணர் பணிக்கு பி.டெக் (Fish Engineering)

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைனில் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தேவையான சான்றிதழ்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : deancofe@tnfu.ac.in

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.01.2023

பொங்கலுக்கு மறுநாள்: அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

மேலும் விவரங்களுக்கு https://tnjfu.ac.in/careers

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.