பெண்கள் மீதான தீய எண்ணங்களுடன் வருபவர்களை அண்டவிடாமல் இருக்க இந்த மந்திரத்தினை சொல்லுங்க-தினம் ஒரு மந்திரம்

விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் வராக அவதாரமும் ஒன்று… தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தொல்லை தந்தவனும், பூமாதேவியை கவர்ந்து சென்ற இரணியன் என்ற அசுரனை வதம் செய்தவர் இந்த வராக மூர்த்தி.

வராக மூர்த்தி மந்திரம்..

ஓம் தநுர்த்தராய வித்மஹே  
வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி  
தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்

கோரைக்கிழங்கு வைத்து வராக மூர்த்தியை மேற்காணும் மந்திரம் சொல்லி வழிபட பில்லி, சூனியம் மாதிரியான தொல்லைகளும், பெண்கள் மீதான தீய எண்ணங்களுடன் நெருங்குபவர்களை நம்மிடம் அண்டவிடாமல் வராக மூர்த்தி காப்பார்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.