Nursing படித்தவரா?.. பணி அனுபவம் தேவையில்லை.. ரூ.15910 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் NURSE வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள NURSE காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
NURSE – 5 காலியிடம்

வயது வரம்பு :
NURSE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 25

அதிகபட்சம்- 31
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.15910 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
NURSE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Diploma – Nursing படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
NURSE – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
03.11.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.hal-india.co.in/

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews