ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்

அம்பிகை இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி,ஆதிசக்தி, பராசக்தி,குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு அம்பிகை அருள்தரும் ஸ்தலங்கள் ஒன்பது.

5c3f533959fd5687350881ff1916bfcf

அவை காஞ்சி காமாட்சிஅம்மன், ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்கள தேவி, அலகாபாத் அலோபி தேவி, உத்திரப்பிரதேசம், விந்தியாவாசினி, வாரணாசி விசாலாட்சி.

இந்த ஸ்தலங்களுக்கு நவராத்திரிகளில் சென்று வழிபடுவது மிக சிறப்பை தரும்.

இந்த நாட்களில் அம்பிகைக்கு உரிய விரதமிருந்தோ முடியாதவர்கள் இந்த கோவில்களுக்கு சென்று அம்பிகையை தரிசிப்பது மிகுந்த பாக்கியத்தையும் நல்ல செல்வத்தையும் தரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.