சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!

693046600906c26ce0d31c65bbb159ff

சிவராத்திரியன்று விரதமிருந்து மனசுத்தத்தோடு இரவு கண்விழித்து நாலுகால பூஜையில் கலந்துக்கொள்வது அவசியம்..

ஆலயங்களில் மகா சிவராத்திரியன்று செய்யப்படும் நாலுகால பூஜைகளின் நேர அட்டவணையை தெரிந்துக்கொள்வோம்.

முதல் கால பூஜை – 7:30 PM

இரண்டாம் கால பூஜை – 10:30 PM

மூன்றாம் கால பூஜை – 12:00 AM

நான்காம் கால பூஜை – 4:30 AM

85e7b501224ad3369ac01805f303285e

இந்த நேரத்தில்தான் சகல சிவாலயங்களிலும் நாலுகால பூஜைகள் செய்விக்கப்படும்,,, பூஜைகளில் கலந்துக்கொண்டு சிவன் அருள் பெறுக!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.