லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திலும் விஜய்? புதிய தகவல்


e3be6aa991c78054645ebe033581f632-1

மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தை முடித்தவுடன் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும் அந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’தளபதி 65’ படத்தையும் லோகேஷ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews