படமே தொடங்கள… ரிலிஸ் தேதியை புக் பண்ணி வைத்த லோகேஷ்!

முன்னணி இயக்குனரான லோகேஷ் அடுத்த திட்டத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும். இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிகையுள்ளார்.படத்தில் எந்த இசையும் இருக்காது. இந்தத் திரைப்படம் பாடல்களைக் காட்டிலும் பல தீம் மியூசிக்கைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய எதிரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கண்ணாலே ரசிகர்களை கட்டி இழுக்கும் மீரா ஜாஸ்மின் ! மாடல் போட்டோஸ்!

மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜ் கால்சீட் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக மலையாள நடிகரான நிவின் பாலியை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படத்தின் முக்கிய வில்லன் வேடத்தில் நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு அப்டேடாக படத்தில் புதிதாக ஷாருக்கான் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திரைப்படம் அடுத்த வருடம் ஆயுத பூஜை பண்டிகைக்கு பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.அக்டோபர் 19 வியாழக்கிழமை அன்று இப்படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.