கண்ணாலே ரசிகர்களை கட்டி இழுக்கும் மீரா ஜாஸ்மின் ! மாடல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் ரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின்.தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர்.தமிழில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி ,புதியகீதை மெர்குரிபூக்கள் உட்பட பல திரைப்படங்களில் க்யூட்டான நடிப்பை நடித்தவர் மீரா.

நடிகை மீரா அவர்கள் 2014 ஆம் ஆண்டு வெளியான படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.

https://www.instagram.com/p/CkvLouevugR/?utm_source=ig_embed&ig_rid=989bb91b-c328-412d-9408-61c0123ee8d9

இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

தழுவ தழுவ புடவையில் போஸ் கொடுக்கும் திவ்யா பாரதி! கண்ணை பறிக்கும் வைரல் வீடியோ!

மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இளைஞர்களை தன பக்கம் திருப்ப வைத்துள்ளார்.அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...