லாஸ்லியாவுக்குத்தான் டைட்டில்… போராடும் பிக் பாஸ்!!

பிக் பாஸ் வீட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் தட்லாட்டம் பாடல் ஒளிபரப்பானது,  3 பேர் இந்த பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே வீட்டிற்குள் வந்தனர். போட்டியாளர்கள் ஓடிச் சென்று அவர்களோடு குத்தாட்டம் போட்டனர்.

அடுத்த வாரம் கடைசி வாரம் என்பதால், அனைவரும் மக்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு பிக் பாஸ் அறிவித்தார். அப்போது முதல் ஆளாக பேசிய லாஸ்லியா போதும் போதும் என்று சொல்லும் அளவி ஐஸ் வைத்துவிட்டார்.

56aff31bfd03701ef8895de9cbd3ed69-1

லாஸ்லியா நீங்க ஐஸ் எல்லாம் வைக்க வேண்டாம், நிச்சயம் நீங்கதான் டைட்டில் வின்னர். மக்கள் யாருக்கு ஓட்டுப் போட்டாலும், பிக் பாஸ் டைட்டிலை லாஸ்லியாவுக்கு மட்டுமே கொடுப்பார். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம், லாஸ்லியா நீங்க வந்ததுல இருந்து டாஸ்க்கும் பண்ணல, கேப்டன்சிக்காக போராடாவும் இல்ல.

ஆனால் சூப்பரா ஓட்டு வாங்க என்ன செய்யணுமோ அதை நல்லா ஆல்ரெடி செஞ்சுட்டீங்க, எனவே நீங்க கவலையே இல்லாம இருங்க என்று கவின் ஆதரவாளர்கள் சீரியசாக தெரிவித்து வர, நெட்டிசன்கள் ஒருபுறம் கிண்டலடித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...