கோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத்தானா?!

f556e032cc6e4f99640c05e5b0610f7c

செருப்பை வெளியே கழட்டி விட்டுதான் கோவிலுக்கு/ல் செல்வோம் . ஏனென்றால் உள்ளே கடவுள் இருக்கிறார் என்று மதத்தோடும் கடவுளோடும் தொடர்புபடுத்தியே பார்க்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கின்றது.

கோவிலுக்குள் மின்காந்த அலைகளும், மின்சாரப் புலங்களின் மிகத் தூய்மையான அதிர்வுகளும் மிகுந்து இருக்கின்ற இடமென்றால் அது கோயில் மட்டும்தான். கோயிலுக்குள் ராஜகோபுரம் அல்லது பலிபீடம் அல்லது கருவறை சன்னிதி இப்படி எதாவது ஒரு இடத்தில்தான் மிகப்பெரிய மையப்பகுதி இருக்கும். அந்த இடத்தில்தான் மின்காந்தப் புலங்களும் நேர்மறை ஆற்றலும் அதிகமாக இருக்கும். அதனால்தான் கோயிலுக்குள் நுழையும் போது காலணிகளை வெளியில் கழட்டி வைத்துவிட்டு செல்கிறோம்.

நேர்மறை ஆற்றலுடன் காந்த மற்றும் மின்சார புலங்களின் தூய்மையான அதிர்வுகளைக் கொண்டிருக்கும் இடம் கோயில்கள். பழைய நாட்களில், கோயில்களின் மையத்தில் உள்ள தளம் இந்த நேர்மறையான அதிர்வுகளின் நல்ல நடத்துனர்களாக இருந்ததால் அவை கட்டப்பட்டன, அவை நம் கால்களை உடலுக்குள் செல்ல அனுமதிக்கின்றன. எனவே நீங்கள் கோயிலின் மைய மையத்திற்குள் நுழையும்போது வெறுங்காலுடன் நடக்க வேண்டியது அவசியம். அதனால்தான் கோவிலுக்குள் செல்லும்போது வெறுங்கால்களுடன் செல்கின்றோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews