ராமர் வந்த நாளே தீபாவளி-வடநாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி

இந்த வருட தீபாவளி திருநாள் வரும் நவம்பர் 4ம் தேதி வருகிறது. தென்மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படும் முறை வேறு மாதிரியாகவும் வட இந்தியாவில் வேறு மாதிரியாகவும் கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் ராமர் தன் வனவாசத்தை முடித்து அனைத்து பிரச்சினைகளையும் முடித்து தலைநகரம் திரும்பிய நாளையே தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.

ராமபிரான் வனவாசம் சென்றதால் அயோத்தி நகரம் களையிழந்து விட்டதாகவும் அவர் அனைத்து பிரச்சினைகளையும் முடித்து திரும்பிய நாளிலேதான் அயோத்தியில் ஒளி வந்ததாகவும் அந்த நாளை அயோத்தி உள்ளிட்ட இடங்களில் வெடி வெடித்து கொண்டாடுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews