நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம்!- பொங்கல் வைத்து வழிபட வேண்டிய நேரம்!

நாளை தை மாதம் 1 ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் நல்ல நேரத்தில்தான் வைப்பார்கள் நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன என்று பார்ப்போம்.

14.01.2022 வெள்ளிக்கிழமை – ரோகிணி நட்சத்திரம்

மதியம் 2.39 மணிக்கு மகர சூரியன் -தை மாத பிறப்பு

சூரிய உதயம் காலை-6.39

சூரிய அஸ்தமனம் மாலை-6.05

பொங்கல் வைக்க உகந்த நேரம்

காலை 6.45 முதல்  9.30 வரை( இந்த நேரத்தில் சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் ஹோரை வருகிறது)

பொங்கல் வைத்து  வழிபட வேண்டிய நேரம்

மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை( சூரிய ஓரை)

மதியம் 1 .00 முதல் 2.00 வரை சுக்கிர ஓரை இந்த நேரங்களில் வழிபடலாம்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.