அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தர்ஷனின் காதலி!

2d5c06833008f5bf2679d4505144a62f-2

பிக்பாஸ் பட்டத்தை வெல்லாவிட்டாலும் மக்களின் மனதை அதிகம் வென்றவர் தர்ஷன் என்பது என்பது அனைவருக் அறிந்ததே. கடந்த வாரம் இவர் வெளியேற்றப்பட்டது பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில் அவருக்கு கோலிவுட் வாய்ப்புகள் விரைவில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தர்ஷனின் காதலி என்று கூறப்படும் நடிகை சனம் ஷெட்டி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘டியூமர் எனப்படும் கட்டி தனக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்ததாகவும், தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் தற்போது அறுவை சிகிச்சை செய்யும் நிலை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்

மேலும் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் அதனை யாரும் அலட்சியப்படுத்தாதீர்கள் என்றும் நான் விரைவில் குணமாக எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

https://www.instagram.com/p/B3Bp0fIBmn0/
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...