இன்று தமன்னாவின் பிறந்த நாள்

2005l ஹிந்தியில் வந்த சந்த் ஷா ரோஷன் சேரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பின்பு தெலுங்கில் வந்த ஸ்ரீ படத்தில் நடித்தார்.

9ef19df4c769545d054c69c1658cf7a0

தமிழில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் மகன் ஜோதிகிருஷ்ணா இயக்கிய கேடி படம் மூலம் அறிமுகமானார். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படத்தின் அமைதியான கல்லூரி பெண்ணாக எளிய மாணவர்களிடம் பழகுபவராக நடித்திருந்தார். தனுஷ் நடித்த படிக்காதவன்

தொடர்ந்து சிறுத்தை, பையா, தோழா என கார்த்தியுடன் பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் எல்லாமே அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்கள் ஆகும்.

தமிழின் முன்னணி நட்சத்திரமான தமன்னாவுக்கு இன்று பிறந்த நாள் அவருக்கு நம் வாழ்த்துக்கள்.

இவரது பிறந்த நாளுக்கு நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...