இணையத்தில் வலம் வரும் புகைப்படம் அஜித்தின் வலிமை கெட்டப்பா?


3c893c06e3365bb8c047046b6a271b99

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார்

கோட் சூட் போட்டு மீசை இன்றி கருப்பு தலைமுடியுடன் மிக அழகாக தோற்றத்துடன் அஜித் அஜித் காட்சி அளித்தார்

இந்த கெட்டப்பில் தான் அஜித் வலிமை படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஒரு சிலர் செய்திகளை வெளியிட்டுள்ளார் ஆனால் படக்குழுவினர் நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘தற்போது அஜித்தின் இந்த கெட்டப்புக்கும் வலிமை படத்தில் உள்ள கெட்டப்புக்கும் சம்பந்தமே இல்லை என்றும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் இந்த உண்மை புரிய வரும்என்றும் பர்ஸ்ட் லுக்கில் அஜீத்தின் கெட்டப்பை பார்த்து அஜித் ரசிகர்கள் மிரண்டு விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்

அப்படியானால் நேற்று வெளியான கெட்டப் வலிமை கெட்டப் இல்லையா என அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி கருத்து தெரிவித்து வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.