மனைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்


c36d2003674b57357442f1625f8a827e

பிரபல நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம் நடித்த காட்பாதர் என்ற திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றன

இந்த நிலையில் நடிகர் நட்ராஜ் சுப்பிரமணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்து அதில் அனைவரும் இந்த படத்தை மனைவியுடன் பார்க்க வாங்க என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார். நடராஜ் சுப்பிரமணியின் டுவீட் இதோ:

வணக்கம் நான் god பாதர் ன்னு ஒரு படம் நடிச்சிருக்கேன்… எனக்கு இந்த ரெவியூ பத்தி எல்லாம் தெரியாது.. உங்க மனைவியை கூட்டிட்டு போய் இந்த படத்தை பாருங்க… நல்லா இருக்கு இல்லை ன்னு அவங்க சொல்லட்டும்… நீங்களும் சொல்லுங்க…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews