தவறாக ட்ரோல் செய்யப்படும் விஜய் அஜீத்துக்கு கஸ்தூரி ஆதரவு

தவறான உள்ளம் கொண்ட யாரோ ஒரு ரசிகர் செய்த வேலையால் தவறான விசயங்களை அஜீத், விஜய் ரசிகர்கள் ட்ரோல் ஆக்கி வருகின்றனர். #மே1அஜித்குபாடைகட்டு #June22VijayDeathDay என இரண்டு விசயங்களை அஜீத், விஜய் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் ட்ரோல் செய்து டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

83962d46f8c3d46cf5b1d84539b71cf6

இந்த நிலையில் இதற்கு கருத்து கூறியுள்ள கஸ்தூரி அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம் . ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். வாழு வாழ விடு என்று தவறாக ட்ரோல் செய்யும் ரசிகர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...