விவேக் சொல்லும் மிளகுரசம் ரகசியம்

கொரோனா விழிப்புணர்வுக்காக பல்வேறு திரை நட்சத்திரங்களும் பாடல்கள் மூலம் பேச்சின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் நடிகர் விவேக்கும் அடக்கம்.

fecaad40e9a863c772e9145a2ede0700-1-2

அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் எல்லோரும் வீட்டை விட்டு வெளிய போகாதிங்க. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் நமக்கு பாதிப்பு குறைவுதான். நாம் லாக் டவுனை சரியாக கடைபிடித்ததால்தான் சரியாக இருக்கிறோம். இனிவரும் 20 நாட்களும் நாம் சரியாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சாப்பாட்டுக்கு மிளகு ரசம், முகத்துக்கு முக கவசம் இது இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆஸம் என விவேக் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...