Entertainment
அனல் மேலே பனித்துளி பாடலை புதிய வடிவில் பாடியுள்ள ரம்யா நம்பீசன்
அனல் மேலே பனித்துளி என்ற பாடல் கெளதம் மேனன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலை பிரபல கார்நாடிக் பாடகி சுதா ரகுநாதன் பாடி இருந்தார்.

இந்த பாடலை வேறு வடிவில் பிரபல பாடகியும் நடிகையுமான ரம்யா நம்பீசன் பாடியுள்ளார்.
இந்த பாடல் இணைய தளத்தை கலக்கி வருகிறது.
