உலக உயிர்களின் தலைவனை போற்றும் ஐப்பசி அன்னாபிசேக பவுர்ணமி

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி திதியில் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னத்தால் அலங்கரித்து வழிபடுவர்.

baabccca9259c2946e26091fdacedef8

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்துக்கு எல்லாம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இந்த விழா கொண்டாடப்படும் அதற்கு காரணம் என்னவென்றால்

உலகில் வாழும் ஊர்வன, பறப்பன என அனைத்து உயிர்களுக்கும் படியளப்பவன் ஈசன்

அன்னத்தைப் பற்றி `அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. `

எங்கும் நிறைந்திருக்கும் ஈசன் அன்னத்தின் வடிவிலேயே இருக்கிறான்’ என்பதே இதன் பொருள்.

உணவு இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது வாழும் உயிர்களுக்கு அடிப்படையே உணவுதான்.

உயிர்களைப் படைத்ததோடு ஈசன் நிறுத்தி கொள்ளாமல் அனைத்து உயிர்களுக்கும் எப்படியாவது அதன் பசியை தீர்க்கிறான் இறைவன் ஈசனுக்கு இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினமான இன்று வரும் 12.11.2019 அன்றுஎல்லா சிவாலயங்களிலும் `அன்னாபிஷேகம்’ கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews