தமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஏதாவது அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே உள்ளன.

அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கோவில்கள் பலவற்றில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன

அந்த வகையில் தமிழ்நாட்டில் முக்கிய கோவில்களான பழனி தண்டாயுதபாணி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார்கோவில்,. சோளிங்கர் மற்றும் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில்கள், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்களில் முதல்கட்டமாக இந்த முறை செயல்படுத்தப்பட இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.