அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் ..

0bef7fc196efa8a4691933cf0b0a59ba

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை தினத்தன்று, அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்ல 108முறை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வந்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை வரம் கிட்டும்..

மத்யதோ விஷ்ணு ரூபிணே 
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ 
ராஜய தே நமோ நம’ 

என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.

Related Tags :

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.