ஐஷுவே வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த பெற்றோர்.. எல்லாம் அந்த நிக்சன் செய்த வேலை தானா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ஐஷு நிக்சன் உடன் நெருங்கி பழகி வருவதை பார்த்து அவரது பெற்றோர்கள் பதை பதைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் ஐய்யோ வேண்டாம், ஆளவிடுங்க சாமி என சொல்லி எஸ்கேப் ஆக காரணமே அதன் மூலம் பரவும் அதீதமான நெகட்டிவிட்டி தான் காரணம்.

பற்றி எரியும் பிக் பாஸ் பிரச்சனை

ஆரம்பத்தில் ஜாலியாக வந்த ஓவியாவையே ஆரவ்வுடன் காதல் செய்ய வைத்து பைத்தியக்காரி போல மாற்றி வெளியே அனுப்பி விட்டனர். இந்நிலையில், இந்த சீசனில் அதே போல பிரதீப் ஒரு சைக்கோ என சொல்லி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

அதற்கு காரணமாக இருந்ததில் முக்கியமானவர்கள் ஐஷு மற்றும் நிக்சன் தான் என ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். ஐஷு நிக்சனிடம் என்னை அக்கா என கூப்பிடு என சொன்னாலும், விடாமல் ஃபிளிர்ட் பண்ணிக் கொண்டிருக்கும் நிக்சன் ஐஷுவை துரத்தி துரத்தி காதலித்து வருவதை பார்த்து கடுப்பான ஐஷுவின் பெற்றோர் விஜய் டிவி ஆபிசுக்கே சென்றே தங்கள் மகளை வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

எல்லை மீறிய ஐஷூ – நிக்சன்

ஆனால், அக்ரீமென்ட்டில் இதெல்லாம் இருக்கு என விஜய் டிவி நிர்வாகம் ஐஷூவை வெளியே விட முடியாது என ஸ்ட்ரிக்ட் ஆக அவரது பெயரை முடிந்த வரை டேமேஜ் செய்து அனுப்ப வேண்டும் என்கிற முடிவில் உள்ளது.

தொடர்ந்து ஐஷுவை கண்ட இடங்களில் தடவுவதையும், ஐஷுவின் காலை பிடித்து இழுப்பது, கன்னத்தை தடவுவது, கூந்தலை வாரி பின்னல் போட்டு விடுவது என அத்துமீறி சென்றுக் கொண்டிருக்கிறார்.

கொந்தளித்த பெற்றோர்

இதையெல்லாம் பார்த்த ஐஷுவின் பெற்றோர்கள் தற்போது தங்களுக்கு இந்த ஐஷூவே வேண்டாம் என சீன் போட்டு வருகின்றனர். லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து திட்டியது. ஷிவானி அம்மா பாலாவுடன் பழகுவது குறித்து திட்டியது. பின்னர் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பாலாவை அழைத்து பார்ட்டி வைப்பது என பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேயும் டிராமா போட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews