புன்னகை அரசிக்கு வயசு ஆகாது போல; பொறாமைப்படும் இளம் நடிகைகள்!

90களில் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. கமல், விஜய், அஜித், தனுஷ் என்று முன்னணி நட்சத்திரங்களுடன் சினிமா வாழ்க்கையில் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்பு இவர் இளம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிந்தது.

அதற்கு பின்பு சினிமாவிற்கு no entry கொடுத்திருந்தார். இவருக்கு தற்போது ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மீண்டும் வேலைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

sneka1

அதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக பணியாற்றி கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக தனது இணையதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

அடுத்தடுத்து போட்டோக்களை ஷேர் செய்து கொண்டு வருகிறார். ஒவ்வொரு போட்டோவும் இவருக்கு வயதாகாது என்பது போல காட்சியளிக்கிறது. அந்த அளவிற்கு இவரது தோற்றம் ஜொலித்துக்கொண்டுதான் காணப்படுகிறது.

sneka2

அந்த வகையில் தற்போது இவர் மஞ்சள் நிற சட்டை போட்டுக்கொண்டு சின்ன பிள்ளை போல் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்க்கும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர், தற்போது அந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.