20 வருடங்களுக்கு பின் இணையும் கிருஷ்ண வம்சி இளையராஜா

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அந்தப்புரம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் நல்லவெற்றி பெற்றது.

20c3059d77acff0edc3860965ce16486-1

இப்படம் ரத்தமும் சதையுமான கதையுமாக முரட்டு மனிதர்கள் சிலரை பற்றி சொல்லப்பட்டிருந்தது. கிருஷ்ண வம்சி இயக்கி இருந்தார்

கொடூரமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு ரங்க மார்த்தாண்டம் என்ற படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

மராட்டிய நாடகமான நட்சாம்ராட்டை தான் கிருஷ்ண வம்சி ரங்கமார்த்தாண்டாவாக இயக்கி வருகிறார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல் பதிவு நேற்று முதல் துவங்கியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...