சூர்யாவின் அடுத்த படத்தில் மாஸ்டர் பட நடிகை: ஒரு ஆச்சரிய தகவல்


9467ae2690ff279c90980a64aae4c373-1

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் விரைவில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் லொகேஷன்களும் பார்க்கபட்டுவிட்டதாகவும் தெரிகிறது

முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

மாளவிகா மேனன் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாஸ்டர் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ஒரு இளம் நடிகை முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்தவுடன் முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews