உடல் எடை மற்றும் தொப்பையை விரைவில் குறைக்கனுமா? அப்போ இதை குடிச்சி பாருங்க…

உடல் எடையை அதிகமாக உள்ள எல்லோருக்கும் அதை குறைப்பது ஒரு போராட்டமாக உள்ளது. நம் உடல் எடைக்கு நம்மை சுற்றியுள்ள சுவையான உணவுகள் மீது குற்றம் சாட்டவும், அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது கடினம்.

அதிக உடல் எடையால் அவதி படுபவருக்கு எளிதான தீர்வு – டிடாக்ஸ் பானங்கள் தான். இதை சில நாட்கள் தொடர்ந்து பின் பற்றி வருபவர்கள் தனது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க முடியும். உடல் கொழுப்புகளை குறைப்பதன் மூலம் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற முடியும்.

பல நோய் அறிகுறியை இருந்து விடுபடமுடியும். ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்க இந்த உடல் எடை முக்கியத்துவம் வகிக்கிறது.

எடை மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்க 4 டிடாக்ஸ் தண்ணீர் பானங்கள் இதோ :

1. இஞ்சி மற்றும் புதினா தண்ணீர்

குறிப்பாக இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் எனது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. எடை இழப்பு அதில் முக்கியமான ஒன்று. இந்த இஞ்சியை புதினாவுடன் சேர்த்து, புத்துணர்ச்சியூட்டும் கொழுப்பை எரிக்கும் பானம் நமக்கு கிடைக்கும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும். சிறிது புதினா இலைகளை சேர்த்து சில மணி நேரம் அப்படியே வைக்கவும். இந்த தண்ணீரை அதிகாலையில் குடிக்க முயற்சி செய்யுங்கள். உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

2. க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை

பொதுவாக சாப்பிடும் உணவுகளை ஜீரணிக்க நீங்கள் தினமும் வெதுவெதுப்பான கிரீன் டீ நாம் குடித்து வருகிறீர்கள், மேலும் இது உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதில் எலுமிச்சை சேர்த்து குடித்தால் பலன் மேலும் சிறப்பாக அமையும். எலுமிச்சை உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கும் மற்றும் கிரீன் டீயின் எடை இழப்பு பண்புகளை மேம்படுத்துகிறது.

3. ஜீரா வாட்டர் :

ஜீரா வாட்டர் என்ற எளிய பானம் உங்கள் எடையை விரைவில் குறைக்க அற்புதங்களைச் செய்யும். ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஜீராவை சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை எழுந்தவுடன் தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த டிடாக்ஸ் தண்ணீர் கூடுதல் கலோரிகளுடன் நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும்.

5 நிமிடத்தில் பாட்டியின் கைப்பக்குவத்தில் மிளகு ரசம்! நம்ம வீட்டுலயும் ட்ரை பண்ணலாம் வாங்க…

4. மெத்தி விதை வாட்டர்

டயட்டிஷியன் பேர்கொள்ளுபவர்கள் மெத்தி விதை நீரை எடை இழப்புக்கு ஏற்ற டிடாக்ஸ் பானமாக பரிந்துரைத்தார். நீரிழிவு நோய்க்கும் இந்த பானம் சிறந்தது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.