தோலினை மென்மையாக மாற்றச் செய்யும் ரோஜா இதழ் பேக்!!

3a2b0396a3b2401a5bb859e9266c30af

தோல் மென்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? நிச்சயம் நீங்கள் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்தல் வேண்டும், இப்போது ரோஜா இதழ் பேக்கினை எப்படித் தயாரிப்பது என்றும், பயன்படுத்துதல் வேண்டும் என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

ரோஜாப் பூ- 1

தேங்காய்ப் பால்- 4 ஸ்பூன்

பூண்டு- 1

செய்முறை:

  1. பூண்டினை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து தேங்காய்ப் பாலுடன் ரோஜாப் பூவினைச் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  3. அடுத்து ரோஜா இதழ், தேங்காய்ப் பால், பூண்டு அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு அரைத்தால் ரோஜா இதழ் பேக் ரெடி.

ரோஜா இதழ் பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் மசாஜ் செய்வதுபோல் அழுத்தித் தேய்து குளிர்ந்த நீரால் கழுவினால் தோல் மென்மையாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.