லிப்ஸ்டிக்குக்கு நோ. உதட்டினை சிவப்பாக்க இந்த பேக் போதும்..

8623bb083b10a529a02a52582413c557

உதட்டினை சிவப்பாக்கப் பலரும் பயன்படுத்துவது லிப்ஸ்டிக்கினைத் தான், ஆனால் லிப்ஸ்டிக்கினை வெளிப்புறமாக அப்ளை செய்து உதட்டினை சிவப்பாக்குவதைவிட வீட்டிலேயே பேக்கினை ட்ரை செய்து உதட்டினை சிவப்பாக்கலாம்.

தேவையானவை:
புதினா- கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- ½

செய்முறை:
1.    புதினாவை கையால் மசித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
2.    அதனை தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலில் கலந்து ஊறவிட்டு உதட்டில் தடவவும்.
இதனை வாரத்தில் 2 முறை என்ற அளவில் பயன்படுத்தினால் உதடு சிவப்பாகும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...