ஆடியோ விழாவிற்கு முன்னரே விஜய் கூறும் குட்டி கதை: பிப்ரவரி 14ல் ரிலீஸ்


b5249b587066258fd736c8e859718dd1

பொதுவாக விஜய் அனைத்து ஆடியோ விழாக்களிலும் ஒரு குட்டி கதையை தனது பேச்சில் குறிப்பிடுவார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் வரும் 14ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் குறித்த மற்ற விவரங்கள் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மாஸ்டர் படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தில் உள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.