இங்கிலாந்தை வீழ்த்தியதால் கிடைத்த பரிசு? ரோகித் சர்மா சாதனை!!

நம் இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் கடந்த ஆண்டு நடைபெறாமல் இருந்த டெஸ்ட் போட்டி நடைபெற்ற முடிந்தது.

அதற்கு பின்பு தற்போது ஐந்து டி20 தொடருக்கான போட்டிக்கான தொடர்கள் நடந்து கொண்டு வருகிறது. இதில் இன்றைய தினம் முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது இதில் முதலில் பேட்டிங் செய்து 198 ரன்கள் குவித்தது.

இந்தியாவில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்பு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடர்ந்து விக்கெட் பறி கொடுக்க 148 நாட்களில் ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியானது ரோகித் சர்மாவின் சரித்திரத்தில் ஒரு புதிய அடிகளாக தோன்றியுள்ளது.

ஏனென்றால் இந்திய அணியின் கேப்டனாக தற்போது ரோகித் சர்மா தான் திகழ்ந்து கொண்டு வருகிறார். இந்த வெற்றி ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பில் 13வது டி20கான வெற்றியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.