ரேஷன் கடை திறந்துள்ளதா என்று நாம் வீட்டில் இருந்தே அறிவது எப்படி? எளிய வழிமுறை!

உங்கள் ஊரில் ரேஷன் கடை திறந்துள்ளது என்பதை நாம் வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும்.

அது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.

ration shop 2

  • முதலில் www.tnpds.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பொது விநியோகத் திட்ட என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஊர் ரேஷன் கடை குறித்த விவரங்களை காணலாம்.

தீபாவளி பண்டிகைக்கு நம் முகம் பளபளக்க பராமரிப்புக்கான அழகு குறிப்புகள்! இதோ

  • பின்னர் அங்கு காண்பிக்கப்படும் கடை திறந்தால் ஆன்லைன் பச்சை நிறத்திலும், கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் சிகப்பு நிறத்திலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • அதற்கு பொருட்கள் இருப்பு நிலை என்று கிளிக் செய்தால் எந்த உள்ளது என்ற விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மழை வரும் நேரத்தில் சுவையான தக்காளி, தேங்காய் சூப் எப்படி செய்யனு தெரியுமா?

  • நீங்கள் எப்போது கிடைக்கும் பொருட்கள் வாங்குவது என முடிவு செய்து கொள்ளலாம்.
  • அது மட்டுமன்றி ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் இதில் பதிவு செய்து திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...