மழை வரும் நேரத்தில் சுவையான தக்காளி, தேங்காய் சூப் எப்படி செய்யனு தெரியுமா?

வீடுகளில் மாலை நேரத்தில் வழக்கமான காப்பி, டீ க்கு பதிலாக இந்த தக்காளி, தேங்காய் சூப் செய்து குடித்து பாருங்கள் , உடலுக்கு தேவையான சத்தும் புத்துணர்வும் கொடுக்கும்.

தேவையான பொருள்கள்

தக்காளி – 900 கிராம்,
காரட் – 225 கிராம் (பொடியாக நறுக்கவும்),
வெங்காயம் – 2, பூண்டு – 4 அல்லது 5 பல்,
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்,
உப்பு, மிளகு தூள் – தேவைக்கேற்ப,
வெள்ளைநிற சாஸ் – 2 டீஸ்பூன்

தீபாவளி பண்டிகைக்கு நம் முகம் பளபளக்க பராமரிப்புக்கான அழகு குறிப்புகள்! இதோ ..

செய்முறை

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டவும் தேங்காயை துருவிக் கொள்ளவும், வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கவும்பூண்டை நன்கு நசுக்கிக் கொள்ளவும்நறுக்கிய வெங்காயம்பூண்டை வெண்ணையை உருக்கி, அதில் வதக்கவும்தக்காளி, கேரட், தேங்காய் முதலியவைகளை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடம் வேகவிடவும்

வெந்த காய்கறிகளை மசித்து, தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 10 நிமிடம் மேலும் கொதிக்கவிடவும், வெள்ளை நிற சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும் நமக்கு சூப் ரெடி

தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு இவ்வளவு போட்டியா? மாஸ் அப்டேட்!

பின்பு ரொட்டி துண்டுகளை வறுத்துப் போட்டு சுடச்சுட பரிமாறவும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment