சப்பாத்தியை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க …கோடி நன்மைகள் கிடைக்கும்!

பழைய சாதம் எப்படி நமக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும் ஒரு உணவாக உள்ளதோ அதுபோல மீதமுள்ள வேறு சில உணவுகளும் நமக்கு மிகுந்த ஆரோக்கியம் தர உள்ளன. அத்தகைய ஒரு உணவுதான் சப்பாத்தி.

நேற்று செய்த மீதம் உள்ள சப்பாத்தியாக இருந்தாலும் அடுத்தநாள் காலையில் பால் ஊற்றி அல்லது அப்படியே கூட நாம் சாப்பிடுவோம், அந்த அளவிற்கு சப்பாத்தி அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இது நீரிழிவு நோய்களுக்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும் .

மேலும் மீதமுள்ள முந்தைய நாள் சப்பாத்தி நீரிழிவு நோய் மற்றும் செரிமானத்திற்கு நன்மைகள் விளைவிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றன இந்த சப்பாத்தியை இரவில் ஃப்ரீ செய்வது ரெசிடென்ட் ஸ்டார்சி அதிகரிக்கிறது.

இது ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவிகிறது ,காலை உணவில் பால் அல்லது காய்கறிகளுடன் மீதமுள்ள ரொட்டியை சேர்த்து சாப்பிடுவது நல்லது என்றும் இது ஆரோக்கியம் பயக்கும் .

அடுத்ததாக உடல் மைக்ரோ பயோடை அதிகரிக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன ரெசிடென்ட் டார்ச் அதிகம் உள்ள தானியங்கள் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நீரிழிவு நோய்களுக்கு நன்மை பயக்கும் விளைவுகளை கொண்டு உள்ளன.

மேலும் நடுத்தர குடும்பங்களில் நேற்று சுட்டு மீதமுள்ள சப்பாத்தி உணவில் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் சொல்லலாம். இதில் மக்கள் பொதுவாக காலை உணவாக விரும்பி சாப்பிடுகிறார்கள் சரியான முறையில் உட்கொண்டால் அது நம் உணவில் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும்.

ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் சில அன்றாட பழக்கங்கள்! என்னென்ன அவை என தெரியுமா?

சப்பாத்திகள் அதிக கார்போஹைட்ரேட் உள்ளதால் காய்கறிகள் மற்றும் புரத உணவுகளுடன் இதனை சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.