கொரோனா பாதிப்பு-ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம்…!! இன்றைய போட்டி எங்கு?

இந்தியாவில் தற்போது பதினைந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோ அணிக்கும் இடையே பலப்பரீட்சை நடைபெற்றது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 181 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாத லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லி-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

ஆனால் சற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி இன்று இரவு 07:30 மணிக்கு டெல்லி அணியை களத்தில் பஞ்சாப் அணி சந்திக்கிறது. கொரோனா காரணமாக இன்று நடைபெற இருந்த டெல்லி பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி மீண்டும் மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ரசிகர்கள் இன்று ஐபிஎல் தொடர் நடந்து முடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ipl